ஹைக்கூ போட்டி
ஆகஸ்ட் 16, 2007
இங்கே மூன்று கவிதைகளை தருகிறேன். தமிழ் கூறும் நல்லுலகத்தினர் இதில் எது சரியான ஹைக்கூ கவிதை என்பதை பின்னூட்டமிடலாம்.
- திண்ணையிலிருந்து
நிலவை ரசிப்போம்
தொலைந்தது வீட்டுச்சாவி - மழை வருவதற்குள்
போய் பார்க்க வேண்டும்
அவள் போட்ட கோலம் - மறுமுறையும்
இயேசு வரமாட்டார்
எல்லார் கையிலும் சிலுவை
2 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Anonymous | செப்டம்பர் 5, 2007 at 4:27 மு.பகல்
very nice blogs.
2.
யோசிப்பவர் | செப்டம்பர் 13, 2007 at 3:30 பிற்பகல்
எது ஹைக்கூ? இன்னும் சொல்லவில்லையே?