சமீபத்தில் ஒரு வலைமனை பார்க்க நேர்ந்தது
ஜூன் 23, 2007 at 3:09 முப பின்னூட்டமொன்றை இடுக
சமீபத்தில் ஒரு வலைமனை பார்க்க நேர்ந்தது.
http://www.deathclock.com
இதில் நமது பிறந்த தேதி, மாதம், வருடம், ஆணா, பெண்ணா, நீங்கள் நல்ல்வரா, கெட்டவரா போன்ற தகவல்களை உள்ளீடு செய்தால், உங்களுடைய மரணதேதி எப்பொழுது என்று தெரிந்து விடும். மேலும் அதில் உங்கள் ஆயுளில் ஒவ்வொரு விநாடியும் குறைந்து கொண்டிருப்பதாக பயமுறுத்துகிறது.
நான் எனக்கு ஆயுள் பார்க்கும் போது 2053 என்று காட்டியது. காத்திருக்கிறேன்… பார்ப்போம்.
இந்த தகவல் சரியாக இருந்தால் மினஅஞ்சல் அனுப்பவும்.
Entry filed under: வலைமனை.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed