ஹைக்கூ போட்டி
ஓகஸ்ட் 16, 2007 at 11:46 முப 2 பின்னூட்டங்கள்
இங்கே மூன்று கவிதைகளை தருகிறேன். தமிழ் கூறும் நல்லுலகத்தினர் இதில் எது சரியான ஹைக்கூ கவிதை என்பதை பின்னூட்டமிடலாம்.
- திண்ணையிலிருந்து
நிலவை ரசிப்போம்
தொலைந்தது வீட்டுச்சாவி - மழை வருவதற்குள்
போய் பார்க்க வேண்டும்
அவள் போட்ட கோலம் - மறுமுறையும்
இயேசு வரமாட்டார்
எல்லார் கையிலும் சிலுவை
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Anonymous | 4:27 முப இல் செப்ரெம்பர் 5, 2007
very nice blogs.
2.
யோசிப்பவர் | 3:30 பிப இல் செப்ரெம்பர் 13, 2007
எது ஹைக்கூ? இன்னும் சொல்லவில்லையே?