Posts filed under ‘ஹைக்கூ’
ஹைக்கூ போட்டி
இங்கே மூன்று கவிதைகளை தருகிறேன். தமிழ் கூறும் நல்லுலகத்தினர் இதில் எது சரியான ஹைக்கூ கவிதை என்பதை பின்னூட்டமிடலாம்.
- திண்ணையிலிருந்து
நிலவை ரசிப்போம்
தொலைந்தது வீட்டுச்சாவி - மழை வருவதற்குள்
போய் பார்க்க வேண்டும்
அவள் போட்ட கோலம் - மறுமுறையும்
இயேசு வரமாட்டார்
எல்லார் கையிலும் சிலுவை